மத்திய மாகாண சபையின் மாத்தளை கல்வி வலயத்தால் தரம் 8 மாணவரின் கத்தோலிக்கப் பாடத்துக்கான ‘இணையவழி கற்கை - 2020 ’ எனும் தொனியின் கீழ் வெளியிடப்பட்ட செயலட்டை வினாத்தாள்கள் இங்கே பதிவிடப்படுகிறது.