குடியியற்கல்வி பாட அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நன்நோக்கில், O/L மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு குடியியற்கல்வி கையேட்டுக்கு அமைவாக யா/அராலி இந்துக்கல்லூரி ஆசிரியர் நா.செல்வச்சந்திரன் அவர்களால் தயாரித்து வெளியிடப்படும் பயிற்சிகள்.
இது 2015 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவானதும் பாடநூல், ஆசிரியர் அறிவிப்புரை வழிகாட்டி என்பவற்கேற்ப தயாரிக்கப்பட்டது. அலகுகளின் பாடவேளையும் அதற்குரிய கற்றற்பேறுகளையும் உள்ளடக்கியது.
