G4_Tamil
தரம் 4 - தமிழ் மொழி - முதலாம் தவணை - கிண்ணியா அல் ஹிஜ்ரா கனிஸ்ட வித்தியாலயம் - 2020
கிண்ணியா வலயப் பாடசாலையான தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஸ்ட வித்தியாலயம் முதலாம் தவணைப் பரீட்சைகாக வெளியிட்ட தரம் 4 மாணவருக்கான தமிழ் மொழி பாடத்துக்கான வினாத்தாள் இதில்...