G9_ICT
தரம் 9 - தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் - யா / ஹாட்லிக் கல்லூரி - முதலாம் தவணை - 2020
வடமராட்சி வலயப் பாடசாலைகளில் ஒன்றான யா/ஹாட்லிக் கல்லூரி நடாத்திய தரம் 9 மாணவருக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்துக்கான முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்...