G3_Tamil
தரம் 3,4,5,6 - அடிப்படை இலக்கண கூறுகள்.எண், இடம், காலம்,பால், திணை
தரம் 3,4,5,6 அதற்கு மேற்பட்ட வகுப்பபுகளுக்கும் பயனாக அமையும். அடிப்படையில் அறிந்திருக்க வேண்டிய மொழி விடயங்கள். இலக்கணம். அந்தவகையில் ஆசான் க.கோபி அவர்களால் வெள...